தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாகிறது அமைச்சர் விளக்கம் - ஆசிரியர் மலர்

Latest

11/01/2024

தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாகிறது அமைச்சர் விளக்கம்

 தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாகிறது அமைச்சர் விளக்கம்.

 வரும் வாரங்களிலே புதிய மாவட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல்.

 கோவில்பட்டி பழனி கும்பகோணம் ஆரணி விருத்தாச்சலம் கோபிசெட்டிப்பாளையம் பொள்ளாச்சி ஆகிய மாவட்டங்கள் புதிதாக உதயமாக உள்ளது.

IMG-20240111-WA0018

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459