டிட்டோஜாக் - மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சந்திப்பு நாள் : 28.01.2024 - ஆசிரியர் மலர்

Latest

24/01/2024

டிட்டோஜாக் - மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சந்திப்பு நாள் : 28.01.2024

 IMG_20240124_150933

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் 14.01.2024 அன்று காணொளி வாயிலாக நடைபெற்ற மாநில உயர்மட்டக்குழு கூட்டத்தில் மாண்புமிகு . பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் , மதிப்புமிகு . பள்ளிக்கல்வித்துறை செயலாளர் , மதிப்புமிகு . பள்ளிக்கல்வி இயக்குநர் , மதிப்புமிகு . தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோரை நேரில் சந்தித்து அரசாணை 243 அமல்படுத்தப்பட்டால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கிக் கூறுவது என்று எடுக்கப்பட்ட முடிவின்படி இன்று 23.01.2024 சென்னை மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை சந்தித்தோம் ....


Full Details 👇

tito jac 23.01.2024 theermaanangal - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459