ந.க.எண் :021074/எச்1/2023. நாள்: 9/1/2024| +2 பொதுத் தேர்வு - தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணம் செலுத்துதல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்! - ஆசிரியர் மலர்

Latest

09/01/2024

ந.க.எண் :021074/எச்1/2023. நாள்: 9/1/2024| +2 பொதுத் தேர்வு - தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணம் செலுத்துதல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

 

IMG_20240109_190239


2023-2024 . ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களிடமிருந்து ( தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்களைத் தவிர்த்து ) தேர்வுக் கட்டணத் தொகையினை பெற்று , அத்தொகையினை ஆன்லைன் வழியாக பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றி 09.01.2024 அன்று பிற்பகல் முதல் 29.01.2024 பிற்பகல் 5.00 மணி வரையிலான நாட்களுக்குள் செலுத்திட , தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

DGE - Exam Fees for +2 and +1 Arrear Proceedings - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459