வினாத்தாள் பதிவிறக்கம் - கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்ட EMIS முகவரியைப் பயன்படுத்தக் கூடாது - EMIS Team - ஆசிரியர் மலர்

Latest

12/12/2023

வினாத்தாள் பதிவிறக்கம் - கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்ட EMIS முகவரியைப் பயன்படுத்தக் கூடாது - EMIS Team

 IMG-20231212-WA0009


வழிகாட்டு நெறிமுறைகள் - வினாத்தாள் பதிவிறக்கம் 

 வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்வதற்கு https://exam.tnschools.gov.in  என்னும் இணைய முகவரியை அணுக வேண்டும்.

கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்ட https://exams.tnschools.gov.in ( X ) என்னும் EMIS முகவரியைப் பயன்படுத்தக் கூடாது.


 இந்த இணையதளத்தில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளும் / அரசு நிதி . உதவி பெறும் பள்ளிகளும் தலைமையாசிரியரின் EMIS கணக்கு எண் வழியாக

TEACHERS NEWS
வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்யலாம்.

 தலைமையாசிரியரின் EMIS கணக்கு எண்ணைப் பயன்படுத்த இயலாத பள்ளிகள் வகுப்பாசிரியரின் EMIS கணக்கு எண்ணைப் பயன்படுத்தலாம் . வகுப்பாசிரியரின் EMIS கணக்கு எண்ணையும் பயன்படுத்த முடியாத பள்ளிகள் UDISE பதிவெண்ணையும் அதன் கடவுச் சொல்லையும் பயன்படுத்தலாம் . பரிந்துரைக்கப்படுகிறது .No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459