அரையாண்டு தேர்வறையில் செல்போன் பேசுவது , விடைத்தாள் திருத்துவது கூடாது ஆசிரியர்களுக்கு CEO அறிவுறுத்தல் - ஆசிரியர் மலர்

Latest

 




 


11/12/2023

அரையாண்டு தேர்வறையில் செல்போன் பேசுவது , விடைத்தாள் திருத்துவது கூடாது ஆசிரியர்களுக்கு CEO அறிவுறுத்தல்

 அரையாண்டு தேர்வறையில் செல்போன் பேசுவது , விடைத்தாள் திருத்துவது கூடாது ஆசிரியர்களுக்கு சிஇஓ அறிவுறுத்தல்...

வேலூர் , டிச .11 : அரை யாண்டு தேர்வறையில் செல்போன் பேசுவது , விடைத்தாள் திருத்துவது கூடாது என ஆசிரியர் களுக்கு சிஇஓ அறிவுறுத்தி உள்ளார் . தமிழ்நாட்டில் 2023 24 ம் கல்வியாண்டிற்கான அனைத்து பள்ளிகளில் அரையாண்டு தேர்வு கள் நாளை மறுநாள் தொடங்குகிறது . 6 முதல் 10 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை மறுநாள் தொடங்கி 21 ம் தேதி வரை தேர்வு நடக் கிறது . 6 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு காலையி லும் , 9 , 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகலிலும் தேர்வு நடக்கிறது . அதே போல் , பிளஸ் 1 , பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை மறுநாள் தொடங்கி 22 ம் தேதி வரை நடக்கிறது.

 பிளஸ் 1 மாணவர்களுக்கு காலையிலும் , பிளஸ் 2 மாணவர்களுக்கு பிற்பகலி லும் தேர்வுகள் நடைபெற உள்ளது. வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி , அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கு அனுப்பிய சுற்ற றிக்கையில் கூறியிருப்பதாவது :

IMG-20231211-WA0005_wm

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459