சிவகாசி அருகே திருத்தங்கல் பள்ளி நடைபெற்றதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும்போது ஆசிரியர்களுக்கு அச்சு உணர்வு ஏற்படுகிறது.
ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டம் இயற்றக்கோரி ஆசிரியர் சங்கங்கள் பல முறை அரசுக்கு கோரிக்கை வைத்துவருகின்றனர்.
மருத்துவர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டம் உள்ளது போன்று ஆசிரியர்களுக்கும் பணிப்பாதுகாப்பு சட்டம் இயற்றவேண்டும் என தற்போதைய சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.அசோகன் அவர்கள் சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு கோரிக்கை வைத்தார்.
MLA SPEECH: CLICK HERE



No comments:
Post a Comment