ஜாக்டோ ஜியோ இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

14/12/2023

ஜாக்டோ ஜியோ இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.


நடைபெறவுள்ள ஜாக்டோ ஜியோ சார்பாக எதிர்வரும் 28.12.2023 அன்று கோட்டை முற்றுகைத் தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு நாளை 14.12.2023 வியாழக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு சென்னை - திருவல்லிக்கேணி தேரடித் தெருவில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கட்டடத்தில் நடைபெறும் . இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அனைத்து செய்தி மற்றும் ஊடகங்களைச் சார்ந்த பத்திரிக்கையாளர்கள் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் .

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459