திங்கள்கிழமை முதல் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் - ஆசிரியர் மலர்

Latest

08/12/2023

திங்கள்கிழமை முதல் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்

 

சென்னை , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு , திருவள்ளூர் மாவட்டங்களில் வரும் திங்கள்கிழமை முதல் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் ; மழை நீரால் பாதிக்கப்பட்ட வகுப்பறைகள் சுகாதாரமாக இருப்பதை உறுதி செய்யுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு.

IMG-20231208-WA0011

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459