தலைமை ஆசிரியர்களுக்கு கற்பித்தலைத் தவிர்த்து கூடுதல் பணிச் சுமை அளிப்பதை ஏற்க முடியாது - உயர்நீதிமன்றம் - ஆசிரியர் மலர்

Latest

15/12/2023

தலைமை ஆசிரியர்களுக்கு கற்பித்தலைத் தவிர்த்து கூடுதல் பணிச் சுமை அளிப்பதை ஏற்க முடியாது - உயர்நீதிமன்றம்

 .com/

தலைமை ஆசிரியர்களுக்கு கற்பித்தலைத் தவிர்த்து கூடுதல் பணிச் சுமை அளிப்பதை ஏற்க முடியாது -  உயர்நீதிமன்றம்...


தலைமை ஆசிரியர்க ளுக்கும் , ஆசிரியர்களுக்கும் கற்பித் தலைத் தவிர்த்து , மடிக் கணினிக ளைப்பாதுகாத்தல் உள்ளிட்ட கூடு தல் பணிச் சுமை அளிப்பதை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை வியாழக்கி ழமை தெரிவித்தது . தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியை சசிகலா ராணி , மதுரை மாவட்டத் தைச்சேர்ந்தஅரசுப்பள்ளித்தலைமை ஆசிரியை கலைச்செல்வி ஆகியோர் தாக்கல்செய்தமனுக்கள் 


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459