வெள்ள நிவாரணத்துக்கு ஒருநாள் சம்பளம் ஆசிரியரின் ஆதங்க கடிதம் வைரல்!!! - ஆசிரியர் மலர்

Latest

12/12/2023

வெள்ள நிவாரணத்துக்கு ஒருநாள் சம்பளம் ஆசிரியரின் ஆதங்க கடிதம் வைரல்!!!

நிவாரணத்துக்கு ஒருநாள் சம்பளம் ஆசிரியரின் ஆதங்க கடிதம் வைரல்...

கீழ்வேளூர் , டிச.12- இயற்கை பேரிடர் காலங்களில் , நிவாரண நிதிக்கு ஒருநாள் சம்ப ளத்தை அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் அளிப்பது வழக்கம் . முதல்வர்ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து , அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கு இதுவரை அவர்கள் பெற்று வந்த பணப்பலன்கள் சரியாக கிடைக்கவில்லை என ஆதங்கம் எழுந்துள்ளது . இதனால் சென்னை வெள்ள நிவாரண நிதிக்கு ஒருநாள் சம்பளம் வழங்குவதில் , அவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்...




TEACHERS NEWS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459