கனமழை: நாளை 22.12.2023 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - ஆசிரியர் மலர்

Latest

21/12/2023

கனமழை: நாளை 22.12.2023 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்


* தூத்துக்குடி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 

*நெல்லை மாவட்ட 1-8 வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை 
பாதிப்பு அதிகம் உள்ள 8 பள்ளிகளில் மட்டும் முழுமையாக விடுமுறை குறித்து அந்தந்த பள்ளி தலைமையாசிரியரே முடிவெடுக்கலாம்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459