தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் மாதிரி வினாத்தாள் தொகுப்பு வெளியீடு. - ஆசிரியர் மலர்

Latest

 




20/12/2023

தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் மாதிரி வினாத்தாள் தொகுப்பு வெளியீடு.

 IMG_20231220_162522

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை தலைவராகக் கொண்டு பேராசிரியர் அன்பழகன் பள்ளிக்கல்வி இயக்கக வளாகத்தில் இயங்கும் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் மாதிரி வினாத்தாள் தொகுப்பு புத்தகங்கள் , கணித தீர்வுப்புத்தகம் மற்றும் கணித COME புத்தகம் ( தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் ) அச்சிடப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட விற்பனை மையங்களிலும் 20.12.2023 முதல் கீழ்க்கண்டவாறு விற்பனைக்கு கிடைக்கும் .

Press News 20.12.2023 - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459