பள்ளிக் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் 20.12.2023 அன்று கல்வித் துறை கூட்ட அரங்கில் ஆய்வுக் கூட்டம் நடத்த உத்தேசித்துள்ளார்கள் . எனவே தங்கள் இயக்ககம் தொடர்பாக இணைபில் கோரியுள்ள விவரங்களை PPT வடிவில் அரசுக்கு உடனடியாக அனுப்புமாறும் மேலும் மேற்காணும் கூட்டத்தில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறும் தங்களைக் கேட்டுக்கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன்
13/12/2023
New
பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆய்வு கூட்டம் 20.12.2023 - விவரம் கோருதல் சார்ந்து அரசு சார்புச் செயலாளரின் கடிதம்
பள்ளிக் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் 20.12.2023 அன்று கல்வித் துறை கூட்ட அரங்கில் ஆய்வுக் கூட்டம் நடத்த உத்தேசித்துள்ளார்கள் . எனவே தங்கள் இயக்ககம் தொடர்பாக இணைபில் கோரியுள்ள விவரங்களை PPT வடிவில் அரசுக்கு உடனடியாக அனுப்புமாறும் மேலும் மேற்காணும் கூட்டத்தில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறும் தங்களைக் கேட்டுக்கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன்
About ASIRIYARMALAR
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
School Education
Labels:
go/proceedings,
Minister,
School Education
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment