கனமழை இன்று ( 18.12.2023 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் : - ஆசிரியர் மலர்

Latest

18/12/2023

கனமழை இன்று ( 18.12.2023 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :


 அதிகனமழை காரணமாக 8 மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு இன்று ( 18.12.2023 )  விடுமுறை அறிவிப்பு.

🌎 சிவகங்கை  ( பள்ளிகள் மட்டும்...).

🌎  கொடைக்கானல் வட்டம் ( பள்ளிகள் மட்டும்...).

 🌎விருதுநகர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு..).

🌎இராமநாதபுரம் ( பள்ளிகள் மட்டும்...).

🌎 நெல்லை ( பள்ளி,  கல்லூரிகளுக்கு )

 🌎தூத்துக்குடி  ( பள்ளி,  கல்லூரிகளுக்கு )

🌎 கன்னியாகுமாரி ( பள்ளி,  கல்லூரிகளுக்கு )


 🌎தென்காசி  ( பள்ளி,  கல்லூரிகளுக்கு )


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459