TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? - TAMILNADU PUBLIC SERVICE COMMISSION தகவல் - ஆசிரியர் மலர்

Latest

 




 


15/11/2023

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? - TAMILNADU PUBLIC SERVICE COMMISSION தகவல்

TNPSC

குரூப் 2 முதன்மை தேர்வு , குரூப் 1 முதன்மை தேர்வு இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்ட பிறகே குரூப் 4 தேர்வு அறிவிப்பு notification வெளியிடப்படும்


மேலும் குரூப் 1 தரத்தில் உள்ள சில பதவிகளுக்கான முதல் நிலை தேர்வை குரூப் 1 முதல் நிலை தேர்வோடு இணைத்து நடத்த ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் அதற்கான முடிவுகள் எடுக்கப்பட்ட பின்பு காலி பணியிடங்களை அதிகரித்து குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும்


மேலும் குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பிறகே குரூப் 4 தேர்வு அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது


தற்போது குரூப் 2 முதன்மைத் தேர்வில் மட்டுமே முழு கவனம் செலுத்துவதாக tnpsc தகவல்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459