குறித்தக்காலத்திற்குள் வளரறி மதிப்பீடு ( FA ) முடிக்காத வகுப்பு ஆசிரியர்கள் விளக்க அளிக்க கல்வி அதிகாரி உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

 




 


29/11/2023

குறித்தக்காலத்திற்குள் வளரறி மதிப்பீடு ( FA ) முடிக்காத வகுப்பு ஆசிரியர்கள் விளக்க அளிக்க கல்வி அதிகாரி உத்தரவு.

 அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை பள்ளிகளிலும் எண்ணும் எழுத்தும் 4,5 வகுப்புகளுக்கு வளரறி மதிப்பீடு மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 குறித்தக்காலத்திற்குள் வளரறி மதிப்பீடு முடிக்காத வகுப்பு ஆசிரியர்கள் அதற்கான காரணத்தினை தலைமையாசிரியர் வழியாக அலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459