வங்கக்கடலில் உருவாகும் புயல் தமிழ்நாட்டை நோக்கி நகரும்: இந்திய வானிலை மையம் தகவல் - ஆசிரியர் மலர்

Latest

 




30/11/2023

வங்கக்கடலில் உருவாகும் புயல் தமிழ்நாட்டை நோக்கி நகரும்: இந்திய வானிலை மையம் தகவல்

வங்கக்கடலில் உருவாகும் புயல் வடதமிழ்நாட்டை நோக்கி நகரும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் வரும் 2ம் தேதி புயல் உருவாகும் என்று கணிக்கப்பட்ட நிலையில் 3ம் தேதி புயல் உருவாகிறது. டிசம்பர்.3ம் தேதி உருவாகும் புயல் வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459