ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை வழங்குவதற்காக கையூட்டு புகார் - 75 ஆசிரியர்களிடம் நேரடியாக விசாரணை - ஆசிரியர் மலர்

Latest

 




 


11/11/2023

ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை வழங்குவதற்காக கையூட்டு புகார் - 75 ஆசிரியர்களிடம் நேரடியாக விசாரணை

 IMG_20231110_203758

தர்மபுரி மாவட்ட கல்வி அலுவலகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை வழங்குவதற்காக கையூட்டு பெறப்பட்டது என்ற புகாரின் பெயரில் வரும் 14 மற்றும் 15ஆம் தேதியில் 75 ஆசிரியர்களிடம் நேரடியாக  விசாரணை நடத்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.


Enquiry letter - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459