2,000 ஆசிரியர்கள் ஐந்து மாதத்தில் ஓய்வு - ஆசிரியர் மலர்

Latest

05/11/2023

2,000 ஆசிரியர்கள் ஐந்து மாதத்தில் ஓய்வு

 மாநிலம் முழுதும் , 37,000 அரசு பள்ளிகள் செயல்படுகின்றன . அதில் , 24,000 தொடக்க பள்ளிகள் ; 7,000 நடு நிலை பள்ளிகள் , 6,000 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள்.

 இவற்றில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

மாநிலம் முழுதும், 37,000 அரசு பள்ளி கள் செயல்படுகின்றன. அதில், 24,000 தொடக்க பள்ளிகள்; 7,000 நடு நிலை பள்ளிகள், 6,000 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள். இவற்றில் மூன்று லட்சத் துக்கும் மேற்பட்ட ரியர்கள் மற்றும் அலு வலக பணியாளர்கள்


பணிபுரிகின்றனர். இவுகளில் 2,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள், இன்னும் ஐந்து மாதங்களுக்குள்  ஓய்வு பெறும். நிலையில் உள்ளனர்.


அவர்களுக்கான ஓய் வூதியம் மற்றும் மணப் பலன்கள் இரைந்து கிடைக்க:, போதே அதற்க பணிகளை து வேண்டும்.


சோற்றுக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஓய்வுக்கு பின், 10 ஆண்டுகள் வரை ஓய்வூதியம் கிடைக்காமல் யாய் நடை நடக்கின்றனர். இந்தநிலையை தவிர்க்க வேண்டும் ஆசிரியர் என, சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459