பாடக்குறிப்பினை கணிணியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாம்" என்ற எழுத்துப்பூர்வமான தகவல்களை நடைமுறைப்படுத்தாத அலுவலர்கள் & தலைமையாசிரியர்கள் மேல் நடவடிக்கைகள் எடுக்ககோரி இயக்குநருக்கு மனு - ஆசிரியர் மலர்

Latest

22/10/2023

பாடக்குறிப்பினை கணிணியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாம்" என்ற எழுத்துப்பூர்வமான தகவல்களை நடைமுறைப்படுத்தாத அலுவலர்கள் & தலைமையாசிரியர்கள் மேல் நடவடிக்கைகள் எடுக்ககோரி இயக்குநருக்கு மனு

 IMG_20231022_090249

 தகவல் அறியும் உரிமைச்சட்டம் (RTI ACT 2005) மூலம் பெறப்பட்ட "எண்ணும் எழுத்தும் வகுப்பு 1 முதல் 3 வரை பாடக்குறிப்பினை (Lesson plan) கணிணியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாம்" என்ற  எழுத்துப்பூர்வமான தகவல்களை நடைமுறைப்படுத்தாத அலுவலர்கள் & தலைமையாசிரியர்கள் மேல் நடவடிக்கைகள் எடுக்க தொடக்கக் கல்வி இயக்குநருக்கு மனு:-

Letter - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459