Tamilnad Mercantile Bank Ltd ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Retired Officers பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிறுவனம் | Tamilnad Mercantile Bank Ltd |
பணியின் பெயர் | Retired Officers |
பணியிடங்கள் | various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 13.09.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
TMB Bank காலிப்பணியிடங்கள்:
Punjab National Bank ஆனது தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி Retired Officers பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TMB Bank வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 61 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
TMB Bank தகுதிகள் :
விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறையில் பணி அனுபவம் மற்றும் scale II, Scale III or Scale IV அளவின் கீழ் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
TMB Bank ஊதிய விவரம்:
தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.35,000/- ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TMB Bank தேர்வு செய்யப்படும் முறை :
விண்ணப்பதாரர்கள் personal interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment