நேர் ஒளி சார்பசைவை நிரூபணம் செய்த மாணவி - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

09/09/2023

நேர் ஒளி சார்பசைவை நிரூபணம் செய்த மாணவி

 எப்பொழுதும் மேல் நோக்கி வளரும் என்பதை எடுத்துரைத்து நீங்களும் இவ்வாறு செய்து பார்க்கலாம் இதன் மூலமாக நேர் ஒளிசார்பசைவை நிரூபிக்க முடியும். இதனை நன்கு உற்று நோக்கிய ஒன்பதாம் வகுப்பு அ பிரிவைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற மாணவி ஒரு நெகிழி குடிநீர் புட்டியில் விதையை ஊன்றி, 

Join Telegram

 செடி வளர்ந்த பின்பு அதனைப் படுக்கை வாட்டமாக வைத்து இவ்வாறு வந்ததாக கூறி என்னிடம் காட்டினார் அந்த காட்சியை தான் நீங்கள் பார்க்கிறீர்கள். 


இடம்

அரசு மேல்நிலைப்பள்ளி 

தையூர், 

விழுப்புரம் மாவட்டம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459