முதல் பருவம்/காலாண்டுத் தேர்வு கணிதம்
🖨️வினாத்தாள் print எடுக்கும் போது கவனிக்க வேண்டியவை.
6 ஆம் வகுப்பிற்கு வினாத்தாள் 3 பக்கம்
7 ஆம் வகுப்பிற்கு வினாத்தாள் 4 பக்கம்...
8ஆம் வகுப்பிற்கு வினாத்தாள் 4 பக்கம் என்பதால் layout 2-up select செய்து
2-sided printing யில் short edge தேர்வு செய்து print கொடுக்கவும்..
மேலும் விவரங்களுக்கு மேலே உள்ள image-ஐ காணவும்...
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான வரைபடத்தாள் (graph sheet) கடைகளில் வாங்கி கொள்ளவும்...
TEACHERS NEWS |
No comments:
Post a Comment