1- 5 ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி & 1-5 வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு தேதி மாற்றம் - ஆசிரியர் மலர்

Latest

19/09/2023

1- 5 ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி & 1-5 வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு தேதி மாற்றம்

 


1- 5 ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெறும் தேதி மாற்றம் - 1-5 வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு தேதி மாற்றம் SCERT & DEE இணைச் செயல்முறைகள்!

Proceedings - Click here


1 முதல் 5 வகுப்புகளுக்கு 20.09.2023 முதல் 27.09.2023 வரை முதல் பருவத் தேர்வு.


1 முதல் 3 வகுப்புகளுக்கு மட்டுமே செயலி வழி தேர்வு. நிலைக்கேற்ப ஐந்து வினாக்கள் மட்டும் கேட்கப்படும்.


Join Telegram


4, 5 வகுப்புகளுக்கு எழுத்துத் தேர்வு மட்டுமே செயலியில் pdf வினாத்தாள் வெளியிடப்படும். பிரிண்ட் எடுத்து வைக்கவும்.


இனிவரும் காலங்களில் 15 நாளுக்கு ஒரு முறை மட்டுமே வளரறிமதிப்பீடு (ஆ)


தேர்வு தேதிகள் மாறியதால் இரண்டாம் பருவத்திற்கான ஒன்றிய அளவிலான பயிற்சி தேதிகள் பின்வருமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளன.


1 முதல் 3 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் - 4.10.223 முதல் 06.10.2023 வரை


4 முதல் 5 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் - 9.10.223 முதல் 11.10.2023 வரை

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459