குழு காப்பீட்டுத் திட்டத்தில் தொகை வழங்குதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்கக நிதி கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள் - ஆசிரியர் மலர்

Latest

06/08/2023

குழு காப்பீட்டுத் திட்டத்தில் தொகை வழங்குதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்கக நிதி கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள்

download

குழுக் காப்பீட்டுத் திட்டம் – தீர்வு – காலதாமத்தினால் குழு காப்பீட்டுத் திட்டத்தில் தொகை பெறப்படாமை – சிறப்பு நிகழ்வாக குழு காப்பீட்டுத் திட்டத்தில் தொகை வழங்குதல் – தொகை பெறப்படாமல் இருப்பின் LIC யில் கோரி ரூ.3இலட்சம் அல்லது அதற்கு குறைவான தொகையைப் பெற்றுக் கொள்ளுதல் - பள்ளிக்கல்வி இயக்கக நிதி கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள் மற்றும் கருவூல கணக்குத் துறை ஆணையரின் கடிதம் ந.க.எண் : 20898/ 2023/ K2, நாள்: 20-07-2023


Download here...

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459