எண்ணும் எழுத்தும் மூன்றாம் நபர் கல்லூரி மாணவர்கள் மதிப்பீடு : டிட்டோஜாக் அமைப்பிற்கு இன்று அழைப்பு - ஆசிரியர் மலர்

Latest

29/08/2023

எண்ணும் எழுத்தும் மூன்றாம் நபர் கல்லூரி மாணவர்கள் மதிப்பீடு : டிட்டோஜாக் அமைப்பிற்கு இன்று அழைப்பு

 எண்ணும் எழுத்தும் மூன்றாம் நபர் மதிப்பீடு தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி(TNPTF) தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் மற்ற    ஆசிரியர் இயக்கங்கள் கடும் எதிர்ப்பினை பதிவு செய்து அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில்... இப்பொருள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மதிப்புமிகு.  இயக்குநர் அவர்கள் டிட்டோஜாக் அமைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளார்கள். இன்று பிற்பகல் 2 மணியளவில் இக்கூட்டம் நடைபெற உள்ளது. 

Join Telegram


அதற்கு முன்னதாக இப்பொருள் சார்ந்து  ஒருமித்த முடிவினை மேற்கொள்வதற்காக  இன்று 29.08.2023  செவ்வாய்க்கிழமை காலை 11:30 மணியளவில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு கூட்டம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459