2023-ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு - தமிழகத்தில் இருந்து இருவர் தேர்வு - ஆசிரியர் மலர்

Latest

27/08/2023

2023-ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு - தமிழகத்தில் இருந்து இருவர் தேர்வு

 தேசிய ஆசிரியர் விருது 2023 (National Award to Teachers) அறிவிப்பு - மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் T.காட்வின் வேதநாயகம் ராஜ்குமார், தென்காசி மாவட்டம் V.K.புதூர், அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் S.மாலதி ஆகியோர் தமிழ்நாட்டில் இருந்து தேர்வு!


IMG_20230827_072753

National Awards to Teachers - 2023 

List of Awardee Teachers - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459