பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை - ஆசிரியர் மலர்

Latest

 




17/07/2023

பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை

 பணிநிரந்தரம் தாமதிப்பது நீதியல்ல:


திமுக தேர்தல் வாக்குறுதி 181ல் இடம்பெற்ற பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை:

பள்ளிக்கல்விதுறை அமைச்சர் தலைமையில் ஆசிரியர்கள் சங்கங்கள் கலந்துரையாடல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 22 மற்றும் 24 ஆகிய தேதியில் நடந்த போது கோரிக்கை கொடுத்து முறையிட்டுள்ளோம்.

இதெல்லாம் முதல்வர் தெரிந்து கொள்ள வில்லையா?

இனியும் தாமதம் செய்ய வேண்டாம்.

பாராளுமன்ற தேர்தலே வரப்போகிறது.

ஆனால் சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

கோரிக்கை வைத்தால் நிறைவேற்றுவேன் என சொல்லிவிட்டு, வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றாமல் இருக்கலாமா?

பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459