கால்நடை மருத்துவம் 22,525 பேர் விண்ணப்பம் - ஆசிரியர் மலர்

Latest

01/07/2023

கால்நடை மருத்துவம் 22,525 பேர் விண்ணப்பம்

 கால்நடை மருத்துவபடிப்புகளுக்கு, 22,525 பேர் விண்ணப்பித்துள்ளனர்.


தமிழக கால்நடை மருத்துவ பல்கலை படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நேற்றுடன் முடிந்தது; 22,525 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவை பரிசீலிக்கப்பட்டு, விரைவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.


இம்மாத இறுதியில், மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என, பல்கலை தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459