பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் - 2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான நிலையான வழிகாட்டுதல்கள் வெளியீடு! - ஆசிரியர் மலர்

Latest

 




18/07/2023

பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் - 2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான நிலையான வழிகாட்டுதல்கள் வெளியீடு!

 IMG_20230718_202049

மாணவர்களின் உள்ளார்ந்த விளையாட்டுத் திறனை வெளிக்கொண்டுவரும் நோக்கத்துடன் , தமிழக பள்ளிக் கல்வித் துறை பல்வேறு நிலைகளில் போட்டிகளை நடத்தி அவர்களுடைய திறன்களை கண்டறிந்து மாணவர்களின் திறன்களுக்கு ஏற்ப விளையாட்டுகளை தெரிவு செய்து உரிய பயிற்சி வழங்கி பள்ளியளவிலிருந்து மாநில அளவிலான போட்டிகள் வரை பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் ( BDG ) , குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் ( RDG ) , குடியரசு தின தடகளப் போட்டிகள் ( RDS ) மற்றும் பாரதியார் தின / குடியரசு தினப் ( BD / RD Competitions ) போட்டிகள் என ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் , திறன்மிக்க மாணவர்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.


விளையாட்டு போட்டிகள் சார்ந்து நிலையான வழிகாட்டுதல்கள் :

2023-24 CIPEs Proceedings -RDG,BDG,RDS,&RD.BD - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459