Rail India Technical and Economic Services (RITES) jobs: ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

29/06/2023

Rail India Technical and Economic Services (RITES) jobs: ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு

 


🧧🧧அமைப்பு:

Rail India Technical and Economic Services (RITES)

இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவைகள் (RITES)

🧧🧧வகை:

மத்திய அரசு வேலை (Central Government Jobs)

🧧🧧பதவியின் பெயர் 

Planning & Scheduling Expert – System

Quantity Estimator System

Quality Assurance Quality Contaraol Expert -System

Architect

Section Engineer System Integrated Testing Commissioning

Depot Plant Machineries Specification Engineer/Resident Engineer -Depot Plant & Machineries

🧧🧧காலியிடங்கள் 

Planning & Scheduling Expert – System – 01

Quantity Estimator System – 01

Quality Assurance Quality Contaraol Expert -System- 01

Architect – 01

Join Telegram

Section Engineer System Integrated Testing Commissioning – 01

Depot Plant Machineries Specification Engineer/Resident Engineer -Depot Plant & Machineries – 01

மொத்த காலியிடங்கள் – 06

🧧🧧மாத சம்பளம்

Rs. 40000/-

🧧🧧Job Notification Click Here 

🧧🧧கல்வித் தகுதி

Graduate

🧧🧧வயது வரம்பு 

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 62 years

🧧🧧பணியிடம் 

குருகிராம் – ஹரியானா

🧧🧧விண்ணப்ப கட்டணம் 

கட்டணம் கிடையாது

🧧🧧தேர்வு செய்யும் முறை

நேர்காணல் (Interview) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

🧧🧧விண்ணப்பிக்கும் முறை உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

🧧🧧முக்கிய தேதி

ஆரம்ப தேதி – 26.06.2023

கடைசி தேதி – 06.07.2023

🧧🧧Application form Click Here 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459