மத்திய அரசின் கீழ் செயல்படும் மாதிரிப் பள்ளியில் ஆசிரியர் பணி வேலை வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

29/06/2023

மத்திய அரசின் கீழ் செயல்படும் மாதிரிப் பள்ளியில் ஆசிரியர் பணி வேலை வாய்ப்பு


 அமைப்பு (Organization):

Eklavya Model Residential Schools (EMRS)

வகை (Category):

மத்திய அரசு வேலை (Central Government Jobs)

பதவியின் பெயர் (Name of the Post):

Principal

PGT

Accountant

Jr. Secretariat Assistant

Lab Attendant

காலியிடங்கள் (Vacancies):

Principal – 303

PGT – 2266

Accountant – 361

Join Telegram

Jr. Secretariat Assistant – 759

Lab Attendant – 373

மொத்த காலியிடங்கள் – 4062

மாத சம்பளம் (Monthly Salary):

Principal – Rs. 78,800 – 2,09,200/-

PGT – Rs. 47,600 – 1,51,100/-

Accountant – Rs. 35,400 – 1,12,400/-

Jr. Secretariat Assistant – Rs. 19,900 – 63,200/-

Lab Attendant – Rs. 18,000 – 56,900/-

கல்வித் தகுதி (Educational Qualification):

Principal – Masters Degree, B.Ed

PGT – Post Graduation Degree, Masters Degree, B.Ed, M.Sc/ ME/ M.Tech in Computer Science/IT, MCA

Accountant – Degree in Commerce

Jr. Secretariat Assistant – 12th

Lab Attendant – 10th

வயது வரம்பு (Age Limit):

Principal – 18 to 50 years

PGT – 18 to 40 years

Accountant – 18 to 30 years

Jr. Secretariat Assistant – 18 to 30 years

Lab Attendant – 18 to 30 years

வயது தளர்வு பற்றி தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

Job Notification Click Here 

பணியிடம் (Job Location):

இந்தியா முழுவதும்

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

Principal – Rs. 2,000/-

PGT – Rs. 1,500/-

Accountant – Rs. 1,000/-

Jr. Secretariat Assistant – Rs. 1,000/-

Lab Attendant – Rs. 1,000/-

SC/ ST/ PWD – கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை (Selection Process):

எழுத்து தேர்வு &  நேர்காணல் (Interview) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதி (Important Dates)

ஆரம்ப தேதி – 28.06.2023

கடைசி தேதி – 31.07.2023

விண்ணப்பிக்கும் முறை (How to Apply):

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம்

Application form Click Here 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459