TNTET - ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




16/05/2023

TNTET - ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

 


ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று தேர்வு சான்றிதழ் இல்லாதவர்கள் நகலினை பெற புதிய வசதி - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

கீழ்காணும் ஆண்டுகளில் 2012, 2013, 2017 & 2019 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று தேர்வு சான்றிதழ் இல்லாதவர்கள் தங்களது தேர்வு சான்றிதழ் நகலினை பெற eSevai மூலம் 160 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459