DSE - பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு ஒத்திவைப்பு. - ஆசிரியர் மலர்

Latest

 




23/05/2023

DSE - பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு ஒத்திவைப்பு.

  ( 26.05.2023 ) கனவு ஆசிரியர்களுக்கான level - 2 தேர்வு நடைபெறவிருப்பதால் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்ட பொதுமாறுதல் கலந்தாய்வு 27.05.2023 அன்று நடைபெறும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாகிறது 

IMG_20230523_160817

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459