பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள த/ ஆ, ஆசிரியர்களின் கவனத்திற்கு, - ஆசிரியர் மலர்

Latest

15/05/2023

பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள த/ ஆ, ஆசிரியர்களின் கவனத்திற்கு,

 பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள   த/ ஆ, ஆசிரியர்களின் கவனத்திற்கு,

Join Telegram


தங்கள் individual login ல்  Seniority challenge என்ற மெனு வழியாக   Seniority எண் பார்த்துக்கொள்ளலாம். 


இதில் ஏதேனும் seniority, priority,  ஆகியவற்றில் தவறுகள் இருப்பின் challenge button ஐ அழுத்தி தேவையான விபரத்தை பதிவிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


உரிய அலுவலர்கள் அவற்றை சரிபார்த்து approve or reject செய்து seniority ஐ சரிசெய்து விடுவார்கள். 


கலந்தாய்வு அன்று முறையீடு வந்தால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.


EMIS team.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459