நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு. - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

04/05/2023

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.

 IMG-20230504-WA0004

இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

.Join Telegram

இந்த ஹால் டிக்கெட்டுகளை neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து, இன்று முதல் விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459