17.05.2023 - இன்றைய ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு யாருக்கு? - ஆசிரியர் மலர்

Latest

17/05/2023

17.05.2023 - இன்றைய ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு யாருக்கு?

 As per JD Sir instruction, counselling can be started by 9.00 am today


மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு வ.எண் : 314 உடன் நேற்று நிறுத்தப் பட்டது .இன்று தொடரும்.


முதுகலை  ஆசிரியர்கள் கலந்தாய்வு மாவட்டத்திற்குள் திட்டமிட்ட படி இன்று நடைபெறும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459