தமிழ்நாட்டில் 16 மாவட்ட ஆட்சியர்களை பணியிடமாற்றம் செய்து தலைமை செயலாளர் உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

16/05/2023

தமிழ்நாட்டில் 16 மாவட்ட ஆட்சியர்களை பணியிடமாற்றம் செய்து தலைமை செயலாளர் உத்தரவு

 தமிழ்நாட்டில் 16 மாவட்ட ஆட்சியர்களை பணியிடமாற்றம் செய்து தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த அருண் தம்புராஜ், கடலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த தீபக் ஜேக்கப், தஞ்சை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்துள்ளனர்.


1.கடலூர் 

2.அரியலூர் 

3.தஞ்சாவூர் 

4.புதுக்கோட்டை 

5.நாமக்கல் 

6.காஞ்சிபுரம் 

7.செங்கல்பட்டு 

8.மதுரை 

9.சிவகங்கை 

10.ராமநாதபுரம் 

11.தூத்துக்குடி 

12.திருப்பூர் 

13.ஈரோடு 

14.திண்டுக்கல் 

15.நாகப்பட்டினம் 

16.கிருஷ்ணகிரி  

16 மாவட்ட ஆட்சியர்கள் நீக்கம்.

 புதிதாக 16 மாவட்ட ஆட்சியர்கள் நியமனம்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459