SMC Meeting 10.04.2023 - திட்டமிடுதலுக்கான கருப்பொருட்கள் - ஆசிரியர் மலர்

Latest

10/04/2023

SMC Meeting 10.04.2023 - திட்டமிடுதலுக்கான கருப்பொருட்கள்

 Screenshot_2022-10-28-07-16-41-75_b5a5c5cb02ca09c784c5d88160e2ec24


பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்

நாள் - திங்கள் கிழமை

தேதி - 10/04/2023

நேரம் - பிற்பகல் 3.00 மணி முதல் 4.30


3:15-3:20 வருகைப் பதிவு -  தலைவர் மற்றும் உறுப்பினர்கள்   பெற்றோர் செயலியில்  (TNSED Parent App) பதிவு செய்தல்


திட்டமிடுதலுக்கான கருப்பொருட்கள்


- மாற்றுத்திறனாளி மாணவர்கள் சார்ந்த செயல்பாடு.   


-இடைநின்ற /பள்ளி செல்லா குழந்தைகள்    மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளை கண்டறியும் கணக்கெடுப்பு பணி.


- இல்லம் தேடிக் கல்வி - ஆசிரியர் மற்றும் தன்னார்வலர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்.


- மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி ஆலோசனை


- போக்குவரத்து / பாதுகாவலர் வசதி


📌Update TNSED Parents ( SMC APP)


Version- 0.0.8

👇👇👇👇👇👇

Click here to app download 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459