விடைத்தாள் திருத்தும் பணி : தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை!! - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

18/04/2023

விடைத்தாள் திருத்தும் பணி : தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை!!

 IMG_20230418_101939

விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் வந்தால்தான் அப்பள்ளியின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் போதுமான அளவில் வராததால் தேர்வுத்துறை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459