சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் வாரியத்தில் வேலை - ஆசிரியர் மலர்

Latest

 




01/04/2023

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் வாரியத்தில் வேலை


🗝️ நிறுவனம்:

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு  வாரியம்

🗝️வகை:

அரசு வேலை

🗝️பணி:

Graduate Apprentices

Technician (Diploma) Apprentices

🗝️காலியிடங்கள்:

பதவிகாலியிடம்
Graduate Apprentices 76
Technician (Diploma) Apprentices32
மொத்தம்108

🗝️சம்பளம்:

பதவிசம்பளம்
Graduate ApprenticesRs. 9000/-
Technician (Diploma) ApprenticesRs. 8000/-

🗝️கல்வித் தகுதி:

Diploma, B.E/B.Tech

🗝️வயது வரம்பு:

பயிற்சி விதிகளின்படி வயது வரம்பு பின்பற்றப்படும்.

🗝️பணியிடம்:

சென்னை, தமிழ்நாடு

🗝️விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

🗝️தேர்வு செய்யும் முறை:

Interview (நேர்காணல்)

🗝️Job Notification Click Here 

🗝️விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

🗝️விண்ணப்பிக்க கடைசி நாள்:

15.04.2023

🗝️Apply Click Here 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459