தற்காலிக ஆசிரியர்களாக பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளி கடைசி வேலை நாள் வரை பணிபுரிய உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

06/04/2023

தற்காலிக ஆசிரியர்களாக பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளி கடைசி வேலை நாள் வரை பணிபுரிய உத்தரவு

 தற்காலிக ஆசிரியர்களாக பணிபுரியும் இடைநிலை /பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளி கடைசி வேலை நாள் வரை பணிபுரிய உத்தரவு.

2022-2023ம் கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித்துறையில் அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் பணியிமர்த்தப்பட்டு பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுள் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை 2022-2023ஆம் கல்வி ஆண்டின் கடைசி பள்ளி வேலை நாள் முடிய பணியில் தொடர அனுமதிக்கும்படி அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459