நான் முதல்வன் திட்டம் - மாவட்ட அளவிலான உயர் கல்வி வழிகாட்டல் பயிற்சி நடைபெறுதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்! - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

21/04/2023

நான் முதல்வன் திட்டம் - மாவட்ட அளவிலான உயர் கல்வி வழிகாட்டல் பயிற்சி நடைபெறுதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

 IMG_20230420_224321


நான் முதல்வன் திட்டம் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் – 10th & 12th வகுப்புத் தேர்வு எழுதிய / எழுதாத / பள்ளி இடைநின்ற மாணவர்கள் தமது கல்வியைத் தொடரத் தகுந்த வாய்ப்பை உருவாக்குதல் - முன்னாள் மாணவர்கள் , பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர்களை வலுப்படுத்த மாவட்ட அளவிலான பயிற்சிகள் - நிதி விடுவித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - சார்பு மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

Proceedings for District level training 24.04.2023 to 05.05.2023 revised.pdf

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459