டான்செட் தேர்வு முடிவுகள் வெளியீடு. - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

14/04/2023

டான்செட் தேர்வு முடிவுகள் வெளியீடு.

 36,000 பேர் எழுதிய டான்செட் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. tancet.annauniv.edu என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459