பட்டதாரி ஆசிரியர் ஒன்றியம் விட்டு ஒன்றியம் , மாவட்ட மாறுதல் நிறுத்தி வைப்பதே சரி - ஆசிரியர் கூட்டணி - ஆசிரியர் மலர்

Latest

27/04/2023

பட்டதாரி ஆசிரியர் ஒன்றியம் விட்டு ஒன்றியம் , மாவட்ட மாறுதல் நிறுத்தி வைப்பதே சரி - ஆசிரியர் கூட்டணி

 தொடக்கக் கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் , ஒன்றியத்திற்குள் மட்டும் மாறுதல் கலந்தாய்வு நடத்தலாம். 

பட்டதாரி ஆசிரியர் ஒன்றியம் விட்டு ஒன்றியம் , மாவட்ட மாறுதல் நிறுத்தி வைப்பதே சரியானதாக இருக்கும்.


என தொடக்கக் கல்வித்துறைக்கு ஆசிரியர் கூட்டணி கடிதம்.

IMG-20230427-WA0007

IMG-20230427-WA0008

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459