விடைத்தாள் திருத்தும் மையத்தில் வாயிற் கூட்டம் மற்றும் சங்கப் போராட்டம் நடத்தத் தடை - அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு! - ஆசிரியர் மலர்

Latest

 




18/04/2023

விடைத்தாள் திருத்தும் மையத்தில் வாயிற் கூட்டம் மற்றும் சங்கப் போராட்டம் நடத்தத் தடை - அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!

 SSLC விடைத்தாள் திருத்தும் மையத்தில் வாயிற் கூட்டம் மற்றும் சங்கப் போராட்டம் நடத்தத் தடை விதித்து அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் உத்தரவு!

IMG_20230418_140351

ஏப்ரல் 2023 இடைநிலைக் கல்வி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பாக , தங்கள் மதிப்பீட்டு மையத்தில் முகாம் துவங்கும் முன்பும் , முகாம் நடைபெறும் நேரத்திலும் , வாயிற்கூட்டம் அல்லது வேறு எவ்வகையான சங்க போராட்டங்கள் ஏதும் நடைபெறாமல் தனிக்கவனம் செலுத்தி கண்காணித்துக் கொள்ளுமாறு முகாம் அலுவலர்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459