தமிழ் மொழியை பரப்ப புதிய முறை - ஆசிரியர் மலர்

Latest

06/04/2023

தமிழ் மொழியை பரப்ப புதிய முறை


 தமிழ் மொழியை கற்பிக்க வெளிநாடுகளுக்கு ஆசிரியர்களை அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழ் வளர்ச்சி துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459