9-ம் வகுப்பு புத்தகத்தில் கலைஞர் ஆற்றிய தொண்டுகள் குறித்த பாடம் இடம்பெறும்: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

20/04/2023

9-ம் வகுப்பு புத்தகத்தில் கலைஞர் ஆற்றிய தொண்டுகள் குறித்த பாடம் இடம்பெறும்: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

 

23-40

9-ம் வகுப்பு புத்தகத்தில் கலைஞர் ஆற்றிய தொண்டுகள் குறித்த பாடம் இடம்பெறுகிறது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தமிழுக்கு கலைஞர் ஆற்றிய பங்களிப்பு பற்றி செம்மொழியான தமிழ்மொழி என்னும் தலைப்பில் பாடம் என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459