4 & 5 - மாணவர்களுக்கு மூன்றாம் பருவத் தேர்வுக்கான வினாத்தாள் மற்றும் விடைகளை பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

11/04/2023

4 & 5 - மாணவர்களுக்கு மூன்றாம் பருவத் தேர்வுக்கான வினாத்தாள் மற்றும் விடைகளை பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் வெளியீடு

 


4-ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் பருவத் தேர்வு ( தொகுத்தறி மதிப்பீட்டு தேர்வு ) நடத்துதல் சார்ந்து அறிவுரை வழங்குதல் தொடக்கக்கல்வி இயக்குநரின் புதிய செயல்முறைகள்...

பார்வையில் குறிப்பிடப்பட்டுள்ள கடிதத்தில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கு தமிழ் , ஆங்கிலம் , கணக்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கான மூன்றாம் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டிற்கான வினாத்தாள்கள் மற்றும் அதற்கான விடைக்குறிப்புகளையும் தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் தயாரித்து பதிவிறக்கம் செய்யத்தக்க வகையில் பின்வரும் இணைப்புகளில் 13.04.2023 அன்று பதிவேற்றம் செய்யப்படவுள்ளது.


*  https://emistmschoolsgov.in/login என்னும் URL வழியாகவோ 

அல்லது 

• https://examstnsehoolsgov.in/login என்னும் URI 

வழியாகவோ பள்ளிகள் தங்களது xhool UDISE Login ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . 

* மேற்கூறிய URL ஐ ஆசிரியர்கள் தங்கள் கைபேசியைப் பயன்படுத்தியும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .

IMG-20230411-WA0033


 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459