தமிழ்நாடு மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. 12-வகுப்பு கேள்வித்தாள் மிக மிக கடுமை - ஆசிரியர் மலர்

Latest

 




23/04/2023

தமிழ்நாடு மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. 12-வகுப்பு கேள்வித்தாள் மிக மிக கடுமை

IMG_20230423_105618

தமிழ்நாடு மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. 12-வகுப்பு இயற்பியல் மற்றும் உயிரியல் கேள்வித்தாள் மிக மிக கடுமை என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மும்பை, டெல்லி உள்ளிட்ட பிற நான்கு மண்டலங்களில் கேள்வித்தாள் மிக எளிமையாக இருந்துள்ளன. கேள்வித்தாள்கள் மிகக் கடுமையாக இருந்ததாக சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும் என கடிதம் எழுதி இருந்தேன் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459